Menu
Your Cart

காலச்சுவடு பதிப்பகம்

பாரதி கவிதைகள்
-5 %
பாரதியின் அனைத்துக் கவிதைகளும் அடங்கிய நவீனப் பதிப்பு. சரளமாகப் பொருள் உணரும்படிக் கடின சந்திகள் பிரித்த எளிய பதிப்பு. சீர் அமைப்பு மாறாதது. நிறுத்தற் குறியீடுகள் கொண்டது. அருஞ்சொற்களுக்குப் பொருள் அமைந்தது. பொருள் அடிப்படையில் வகைப்படுத்திய பதிப்பு. நவீன இளம் வாசகர்களுக்கான எளிய பதிப்பு. முழுக..
₹641 ₹675
பாரதி செல்லம்மா
New -5 %
பாரதியின் வாழ்க்கையை வரலாறாக எழுதாமல் நாவல் வடிவத்தில் எழுதியிருக்கிறார் ராஜம் கிருஷ்ணன். உணர்வுகளை உள்ளபடி கடத்துவதற்கு நாவல் வடிவம் அவருக்கு ஏற்றதாக இருந்திருக்கிறது. நூலின் மற்றொரு சிறப்பு பாரதியாரின் வரலாற்றைப் பெண்ணிலை நோக்கில் எழுதியிருப்பது. பாரதி பிறந்த நெல்லைதான் ராஜம் கிருஷ்ணனின் பூர்வீகமு..
₹656 ₹690
பாரதி விஜயா கட்டுரைகள்
-5 %
பாரதி ஆசிரியராக விளங்கிய ஒரே நாளேடு ‘விஜயா’. 19091910இல் புதுச்சேரியிலிருந்து வெளியான இந்த நாளேடு, பாரதி நடத்திய பத்திரிகைகளின் குரல்வளை நசுக்கப்படவிருந்த தருணத் தில் அவருடைய எண்ணங்களையும் மனவோட்டங்களையும் படம்பிடித்துக் காட்டுகின்றது. இதுவரை ஓரிதழ்கூட முழுமை யாகக் கிடைக்காத ‘விஜயா’வின் பல இதழ்களைப..
₹523 ₹550
பாரதியார் கவிநயம்
-5 %
1921இல் பாரதி காலமான அடுத்த இருபத்தைந்து, முப்பது ஆண்டுகளில் அவருடைய கவிதையை மதிப்பிட்டுப் பல்வேறு அறிஞர்கள் எழுதிய கிடைத்தற்கரிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். பாரதி அறிஞர் ரா.அ. பத்மநாபன் அவர்களின் முயற்சியில் உருவான அரிய தொகுப்பின் புதிய பதிப்பு இது...
₹228 ₹240
பாரதியின் இறுதிக்காலம்
-5 %
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் யானையால் தாக்கப்பட்டது, பாரதியின் இறுதிக்கால வாழ்வில் முக்கிய நிகழ்வாகும். அச்சம்பவத்தின் தாக்கத்தில் ‘கோவில் யானை’ எனும் நாடகத்தைப் பாரதி எழுதினார். பாரதி நூலெதிலும் இடம்பெறாத இந்நாடகத்தைக் கண்டெடுத்து வழங்கும் இந்நூல் பாரதியியலில் புதிய ஒளியைப் பாய்ச்சு..
₹105 ₹110
பாரதியின் கடிதங்கள்
-5 %
கல்வி கற்பதற்கு எட்டயபுரம் அரண்மனையின் பொருளுதவி வேண்டி, பதினைந்து வயதுச் சிறுவனாக எழுதிய கவிதைக் கடிதம் முதல், இறப்பதற்குக் கொஞ்ச காலத்திற்கு முன்பு குத்தி கேசவப்பிள்ளைக்கு எழுதிய கடிதம் வரை, பாரதி எழுதிய இருபத்துமூன்று கடிதங்களின் அரிய தொகுப்பு இந்நூல்...
₹133 ₹140
பாரதியின் சுயசரிதைகள்
-5 %
தமிழ் இலக்கியம் தன்வரலாற்று எழுத்துகளுக்குப் பெயர்போனதல்ல. சுயசரிதை எழுத்திலும் பாரதி ஒரு முன்னோடி என்பதைப் பலர் அறியமாட்டார்கள். புனைவு வடிவில் பாரதி எழுதிய (முற்றுப்பெறாத) ‘சின்னச் சங்கரன் கதை’யினையும், ‘கனவு’ என்ற கவிதை வடிவில் அமைந்த சுயசரிதையினையும் கவனப்படுத்துகிறது இந்நூல். கழிவிரக்கம் மிகு..
₹90 ₹95
பாரதியின் பாஞ்சாலி சபதம்
-5 %
மகாபாரத மூலத்தின் தமிழாக்கத்துடன் கூடிய பாரதியின் பாஞ்சாலி சபதம் இந்நூல். பாரதி எழுதிய பொருள் விளக்கமும் குறிப்புகளும் கொண்ட பதிப்பு. இன்றைய இளைஞர்களும் படிக்கக்கூடிய வகையில் சந்தி பிரிக்கப்பட்டு அருஞ்சொற்களுக்குப் பொருள் தரப்பட்ட பதிப்பு. மகாபாரதத்தின் பகுதியை பாரதி கவிதையாய்க் கொண்டாடிய காவிய..
₹214 ₹225
பாரதியும் உ.வே.சா வும்
-5 %
இருபதாம் நூற்றாண்டின் இருபெரும் தமிழாளுமைகள் பாரதியும் உ.வே.சா.வும். உலகச் செவ்வியலிலக்கியங்களுக்கு நிகரானது சங்க இலக்கியம் என நிறுவும் நிலைக்கு அடித்தளம் அமைத்த முன்னோடி உ.வே. சாமிநாதையர். உலகப் பார்வையோடு தமிழ்க் கவிதை வரலாற்றில் வடிவத்திலும் பொருண்மையிலும் திருப்பத்தை ஏற்படுத்தியவர் பாரதி. பண்..
₹181 ₹190
பாரதியும் காந்தியும்
-5 %
மகாத்மாவும் மகாகவியும் 1919இல் நேரில் சந்திக்கும் முன்பே ஒருவர் முயற்சியை ஒருவர் அறிந்தவராக இருந்திருக்கின்றனர். காந்தியின் செயல்பாடுகளைத் தொடர்ந்து உற்றுநோக்கி வந்த பாரதி, கட்டுரை, கவிதை, கருத்துப்படம் எனப் பன்முக நிலையில் காந்தியைப் பதிவுசெய்திருக்கிறார். தென்னாப்பிரிக்காவில் இருந்தபோதே பாரதியின் ..
₹238 ₹250
பாரதியும் குள்ளச்சாமியும்
-5 %
“ஞாயிற்றைச் சங்கிலியா லளக்க லாமோ? ஞானகுரு புகழினைநாம் வகுக்க லாமோ?” ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு அறைகூவல் விடுத்த லோகமானிய திலகர், விவேகானந்தப் பெருஞ்சுடரை முன்னெடுத்த நிவேதிதாதேவி ஆகியோர் மட்டுமல்ல, புதுச்சேரித் தெருக்களில் பித்தனைப் போல் திரிந்த ஒரு பரதேசியும் மகாகவி பாரதிக்கு ஞானகுரு. அவர்தான் குள்..
₹128 ₹135
பாரதியும் ஜப்பானும்
New -5 %
இந்திய விடுதலைக்குப் போராடிய தலைவர்கள், சிந்தனையாளர்கள் பலரும் நவீன ஜப்பானை உணர்வும் எழுச்சியும் அளிக்கும் கிழக்கின் ஒளியாகக் கண்டனர். அவ்வகையில் வடக்கே தாகூரும் தமிழ்மண்ணில் பாரதியும் ஜப்பானைக் கொண்டாடினர். நூறு ஆண்டுகளுக்கு முன்னமே ஜப்பான் குறித்துத் தனித்தன்மையோடு பல எழுத்தோவியங்களைப் படைத்த முத..
₹219 ₹230
Showing 901 to 912 of 1239 (104 Pages)